அலபாமா: 14வயது மாணவனுடன் உறவு கொண்ட 28 வயது ஆசிரியைக்கு 6 மாத சிறை தண்டனை அளித்தது அமெரிக்க நீதிமன்றம்.
அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் இருக்கும் மோண்டட்கோமரி என்னும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்த அலிசியா கிரே, தன்னிடம் படிக்கிற மாணவனிடம் உறவு கொண்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதிகள் அந்த ஆசிரியைக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் 5 ஆண்டுகள் நன்னடத்தையுடன் நடந்து கொள்ள உத்தரவிட்டனர்.