RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஆஸ்திரேலிய காதலரை மணக்கிறார் இலியானா?

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 10:46 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கேடி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் இலியானா. தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில், நண்பன் படத்தில் நடித்தார். இலியானா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியது. மும்பையில் வசித்து வந்த இலியானா காதலன் வந்துபோக வசதியாக தன் வீட்டை மும்பைக்கு மாற்றினார்.

இப்போது இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மும்பை பாந்த்ரா ஓட்டலுக்கு இருவரும் ஜோடியாக வந்து டின்னர் சாப்பிட்டு போயிருக்கிறார்கள்.

இருவரும் நடந்து கொண்ட விதம், காட்டிய நெருக்கம் அவர்கள் காதலர்கள்தான் என்பதை உறுதி படுத்துவதாக ஓட்டல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இலியானாவுக்கு அவரது வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். தான் ஆண்ட்ருவை காதலிப்பதை பெற்றோர்களுக்கும், மீடியாக்களுக்கும் தெரியப்படுத்துவதற்காகவே இலியானா காதலனுடன் வெளிப்படையாக சுற்ற ஆரம்பித்திருக்கிறார் என்கின்றன இந்தி மீடியாக்கள்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT