RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

விஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » கோஹ்லி செஞ்சுரி போட்டும் வெல்ல முடியாம போச்சே... !

கோஹ்லி செஞ்சுரி போட்டும் வெல்ல முடியாம போச்சே... !

From: 'விஸ்தாரம்'

POST 1on 20/1/2014, 3:52 am

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
நேப்பியர்: சமீப காலமாக, இந்தியா, 2வதாக பேட் செய்து, அதில் விராத் கோஹ்லி சதம் போட்டால், இந்தியா நிச்சயம் ஜெயித்து வந்தது. ஆனால் அந்த மாஜிக் இன்று எடுபடாமல் போய் விட்டது.

கோஹ்லி செஞ்சுரி போட்டும் வெல்ல முடியாம போச்சே... ! 19-1390124969-kholi545-600-jpg

இதுபோல இந்தியா 2வதாக பேட் செய்து, கோஹ்லி சதம் போட்டு, இந்தியா வென்ற கதை 11 முறை நடந்துள்ளது. ஆனால் இன்று அது நடக்காமல் போனது கோஹ்லிக்கு நிச்சயம் ஏமாற்றமாக இருந்திருக்கும்.

இந்தியா 2வது பேட் செய்தால் அதில் கோஹ்லியின் பங்கு சமீப காலமாக சிறப்பாக இருந்து வருகிறது. உத்வேகத்துடன் அவர் ஆடி அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இன்று அவரது உழைப்பு வீணாகி விட்டது.

இன்று கோஹ்லி போட்ட சதம் அவருக்கு 18வது ஒரு நாள் சதமாகும்.

மேலும் இது கோஹ்லிக்கு 126வது ஒரு நாள் போட்டியாகும்.

இன்றைய போட்டியில் எடுத்த ரன்களைச் சேர்த்து மொத்தம் 5238 ரன்களைத் தொட்டுள்ளார் கோஹ்லி. இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் கம்பீர் எடுத்த ரன்களை அவர் தாண்டியுள்ளார்.

கேப்டன் டோணி, ஒரு விக்கெட் கீப்பராக இன்று தனது 300வது டிஸ்மிஸ்ஸலை நிகழ்த்தினார். இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் 300 பேரை வீழ்த்த காரணமாக அமைந்த நிகழ்வு இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் 472 டிஸ்மிஸ்ஸல்களுடன் முதலிடத்தில் உள்ள கில்கிறைஸ்ட், இலங்கையின் குமார் சங்கக்காரா, தென் ஆப்பிரிக்காவின் மார்க் பெளச்சர் ஆகியோரது வரிசையில் டோணியும் இணைந்துள்ளார்.

300 டிஸ்மிஸ்ஸல்களில் 220 கேட்ச் மற்றும் 79 ஸ்டம்பிங் அடக்கமாகும். தற்போது மொத்தம் 301 டிஸ்மிஸ்ஸல்களை வைத்துள்ளார் டோணி. இது அவருக்கு 239வது போட்டியாகும்.



POST 2on 20/1/2014, 3:52 am

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கோஹ்லி செஞ்சுரி போட்டும் வெல்ல முடியாம போச்சே... ! 19-1390124952-kholi45456-600-jpg



POST 3on 20/1/2014, 3:53 am

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கோஹ்லி செஞ்சுரி போட்டும் வெல்ல முடியாம போச்சே... ! 19-1390125039-virat-kholi01-600



POST 4on 20/1/2014, 3:53 am

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கோஹ்லி செஞ்சுரி போட்டும் வெல்ல முடியாம போச்சே... ! 19-1390125222-dhoni34345-600-jpg



POST 5on 20/1/2014, 3:53 am

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கோஹ்லி செஞ்சுரி போட்டும் வெல்ல முடியாம போச்சே... ! 19-1390125277-dhoni3545-600-jpg



POST 6on 20/1/2014, 3:54 am

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கோஹ்லி செஞ்சுரி போட்டும் வெல்ல முடியாம போச்சே... ! 19-1390125322-dhoni-stumping3434-600-jpg



POST 7

Sponsored content

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT