RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்கள்!!!

From: 'விஸ்தாரம்'

POST 126/1/2014, 9:04 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
59 ஆவது பிலிம்பேர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நிறைய பிரபலங்கள் நடந்தனர். அப்படி சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது மிகவும் அட்டகாசமாக தெரிவதற்கு, அவர்கள் மிகவும் அழகான பல்வேறு ஸ்டைலான ஆடைகளை அணிந்து வந்தனர். இங்கு 2014 ஆம் ஆண்டின் பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.



POST 226/1/2014, 9:05 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தமன்னா சிவப்பு நிற கவுரி மற்றும் நைனிகா கவுனில் பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்திருந்தார்.

 2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்கள்!!! 25-1390644236-1-tamanna-filmfare



POST 326/1/2014, 9:06 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
ஸ்ருதிஹாசன் கருப்பு நிற உயரமான நெக்லைன் கொண்ட ப்ளன் கவுனில் வந்திருந்தார்.

 2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்கள்!!! 25-1390644241-2-shruti-at-filmfare-awards



POST 426/1/2014, 9:08 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
நடிகை பிரியங்கா சோப்ரா கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்த போது எடுத்தது

 2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்கள்!!! 25-1390644249-4-priyanka-chopra-at-filmfare-2014



POST 526/1/2014, 9:08 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக கோல்டன் நிற ஷீர் கவுனில் வந்திருந்தார்.

 2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்கள்!!! 25-1390644254-5-deepika-filmfare



POST 626/1/2014, 9:09 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
வாணி கபூர் மிகவும் ஹாட்டான லுக்கைத் தரக்கூடிய ஊதா நிற ஒற்றை தோற்பட்டை கொண்ட கவுனில் வந்திருந்தார்.

 2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்கள்!!! 25-1390644259-6-vaani-at-filmfare-awards



POST 726/1/2014, 9:09 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சோஃபி கூட ஸ்ட்ராப்லெஸ் பெப்லம் ஸ்டைல் கவுனில் வந்திருந்தார். அதிலும் சிவப்பு நிற கவுனில் வந்திருந்தார்.

 2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்கள்!!! 25-1390644267-8-sophie-at-filmfare



POST 826/1/2014, 9:10 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
அதிதி ராவ் சில்வர் ஷீர் கவுரவ் குப்தா கவுனில் தேவதைப் போன்று வந்திருந்தார்.

 2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்கள்!!! 25-1390644276-10-aditi-rao-hydari



POST 926/1/2014, 9:11 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
அம்ரிதா நியூட் நிற பாயல் சிங்கால் புடவையில் மிகவும் அழகாக வந்திருந்தார்.

 2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்கள்!!! 25-1390644285-12-amrita-filmfare



POST 10

Sponsored content

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT