RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஃபிலிம்பேர் பத்திரிக்கையில் மசபா உடையில் வித்யா பாலன்!!!

From: 'விஸ்தாரம்'

POST 112/1/2014, 7:42 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
பிரபல நடிகை வித்யா பாலன் ஃபிலிம்பேர் என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக இவர் பல்வேறு உடைகளில் போட்டோ எடுத்துள்ளார். இருப்பினும் இந்த ஜனவரி மாத ஃபிலிம்பேர் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில், மஞ்சள் நிற ஃபுல் ஸ்லீவ் கொண்ட டாப் மற்றும் சிவப்பு நிற ஸ்கர்ட் அணிந்த படம் தான் இடம் பெற்றது.

ஃபிலிம்பேர் பத்திரிக்கையில் மசபா உடையில் வித்யா பாலன்!!! 11-vidya-balan-filmfare-magazine-in-masaba

கவர்ச்சியால் கவர்ந்திழுத்த ஜனவரி மாத அட்டைப் பட அழகிகள்..!

அதுமட்டுமின்றி, இந்த ஃபிலிம்பேர் பத்திரிக்கைக்காக இவர் நீளமான ஸ்கர்ட், லெஹெங்கா மற்றும் புடவைகளில் என பலவாறு போட்டோசூட் எடுக்கப்பட்டுள்ளது. அப்படி எடுக்கப்பட்ட போட்டோவில் ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்ட மஞ்சள் நிற நீளமான ஸ்கர்ட் மற்றும் கட்டம் போட்டு புள்ளி வைக்கப்பட்ட முக்கால் கை கொண்ட உடை.

இந்த உடையானது மசபா குப்தா என்னும் டிசைனரால் வடிவமைக்கப்பட்டது. உண்மையில் இந்த உடையானது இவருக்கு வித்தியாசமான தோற்றத்தைத் தருகிறது. அதிலும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டுள்ள மேக் அப் அவரின் தோற்றத்தையே வித்தியாசப்படுத்துகிறது.

குறிப்பாக இவரது தோற்றத்தை வேறுப்படுத்தி காட்டுவதில், அந்த ஹேர் ஸ்டைல் தான் முதன்மையான இடத்தைப் பெறுகிறது. இருப்பினும், இந்த ஸ்டைல் இதுவரை இவர் மேற்கொண்ட ஸ்டைலிலேயே சிறப்பானது என்று சொல்லலாம். என்ன சரிதானே!



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT