RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

Go to page : Previous  1, 2

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்!!!

From: 'சினிமா விமர்சனம்'


POST 112/6/2014, 3:00 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
First topic message reminder :

'பெயரில் என்ன உள்ளது' என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் உங்கள் பெயர் உங்கள் வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

உங்கள் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே உங்கள் பெயர் தான். சில நேரங்களில் உங்களின் தனிக்கூறுகள் மற்றும் விதியை பிரதிபலிக்கும் உங்கள் பெயர். உங்கள் பெயர் உங்களின் பெர்சனாலிட்டியை வலுமிக்க வகையில் தாக்கும்.

உங்கள் பெயரின் முதல் எழுத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும், வாழ்க்கையில் உங்கள் திறனை பற்றியும் வெளிப்படுத்தும். உங்கள் தேர்வுகளை உறுதிபடுத்தும் சக்தியும், உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் முடிவுகளும் உங்கள் பெயருக்கு உள்ளது.

சரி, உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.




POST 2612/6/2014, 3:27 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
எழுத்து Y

சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.



POST 2712/6/2014, 3:29 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
எழுத்து Z

இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.



POST 28

Sponsored content

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...



« PREV  |  NEXT »

Go to page : Previous  1, 2



Associated with other topics

SPONSORED CONTENT