RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!!

From: 'விஸ்தாரம்'

POST 111/1/2014, 4:56 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
அனைத்து பெண்களுக்குமே கச்சிதமான உடலுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல செயல்களை மேற்கொள்வார்கள். ஏனெனில் நல்ல கச்சிதமான உடலுடன் இருக்கும் பெண்களைத் தான் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். எனவே பெண்கள் தனது கணவன் அல்லது காதலனை கவர்வதற்கு டயட், உடற்பயிற்சி என்று செய்து கச்சிதமான உடலுடன் இருக்க முனைவார்கள்.

பொதுவாக இத்தகைய கச்சிதமான உடலை பிரபலங்கள் எப்போதும் பராமரித்துக் கொண்டு வருவார்கள். இதில் ஹாலிவுட் நடிகைகள் தான் முன்னணி இடத்தைப் பெறுவார்கள். மேலும் அவர்கள் தான் பிகினி உடையில் கலக்குவதிலும் முதன்மையானவர்கள். ஏனெனில் அவர்கள் பிகினி உடையை அணிந்து, பல்வேறு போட்டோ சூட் எல்லாம் எடுப்பார்கள். இப்படி எடுத்த போட்டோ சூட் எல்லாம் நெட்டில் வந்திருப்பதை அனைவருமே பார்த்திருப்போம்.

கவர்ச்சியான உடல் கட்டமைப்புடன் இருக்கும் 15 பிரபலங்கள்!!!

இங்கு பிகினி உடைக்கு பொருத்தமான உடலைப் பெற்ற ஒருசில ஹாலிவுட் நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. என்ன, அதைப் பார்க்க ரெடியா!

செலினா கோம்ஸ்:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13810

இது செலினா கோம்ஸ் பிகினி உடையை அணிந்து ப்ளோரிடா பீச்சில் இருந்த போது எடுத்தது.

அலெஸ்ஸண்ட்ரா அம்ப்ரோசியோ:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13811

அலெஸ்ஸண்ட்ரா அம்ப்ரோசியோ ஒரு பிரேசில் மாடல். இவரும் மிகவும் கச்சிதமான உடலைப் பெற்றவர்களுள் ஒருவர்.

ஆட்ரினா பேட்ரிட்ஜ்:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13812

இது 28 வயதான அமெரிக்க நடிகையான ஆட்ரினா பேட்ரிட்ஜ் பிகினி உடையை அணிந்து போது எடுத்தது.

கரா டிவாங்லைன்:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13813

இவரும் பிகினி உடைக்கு பொருத்தமான உடலைப் பெற்ற பிரபலங்களுள் ஒருவர்.

செரில் கோல்:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13814

இது செரில் கோல் பிகினி உடையில் இருந்த போது எடுத்தது.

ஜெசிகா ஆல்பா:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13815

பிகினி உடையில் இருக்கும் ஜெசிகா ஆல்பாவிற்கு 32 வயது மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் இது தான் உண்மை.

கேட்டி ஹோம்ஸ்:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13816

இவரும் ஒரு தாய் தான். ஆனால் இன்னும் கச்சிதமான உடலைப் பின்பற்றுகிறார். மேலும் இவர் பெரும்பாலும் பிகினியில் தான் இருப்பார்.

கிம் கர்தாஷியன்:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13817

இந்த படமானது கிம் கர்தாஷியனுக்கு பிரசவமாகி ஆறு மாதங்களுக்கு பிறகு எடுக்கப்பட்டது. இருப்பினும் இவர் இன்னும் உடலை நச்சென்று வைத்துள்ளார்.

கிறிஸ் ஜென்னர்:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13818

இது கிறிஸ் ஜென்னர் பிகினியில் கொடுத்த போஸ். இவரைப் பார்த்து, இவருக்கு 58 வயது என்று சொன்னால் நம்பவே முடியாது தானே!

லியா மைக்கேல்:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13819

பீச் உடலைக் கொண்ட பிரபலங்களில் ஒருவர் தான் லியா மைக்கேல். இவருக்கு தனது உடலை கச்சிதமாக வைத்துக் கொள்வதில் கவனமாக உள்ளார்.

லிண்ட்சே லோகன்:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13820

இது நடிகை லிண்ட்சே லோகன் பிகினியில் இருந்த போது எடுத்தது.

ரிஹானா:

பிகினியில் சும்மா நச்சுன்னு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!!! 10-13821

பாடகி ரிஹானா எப்போதுமே உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வதில் முதன்மையானவர். இது அவர் பிகினியில் இருந்த போது எடுத்தது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT