லண்டன்: உலக அளவில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் பட்டியலில் பில்கேட்சுக்கு முதலிடமும், சச்சினுக்கு 5வது இடமும் கிடைத்துள்ளது.
'யுகோவ்' என்ற தனியார் நிறுவனம் ஒன்று, உலகில் மக்களை அதிகம் கவர்ந்த பிரபலங்கள் என்ற தலைப்பில் ஆய்வினை நடத்தியது. இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சுவாரஸ்யமாண தகவல்கள் கிடைத்துள்ளன.
உலக அளவில் முதல் 30 இடங்களை பிடித்துள்ள பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.