RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

மக்கள் மனம் கவர்ந்தவர்கள்...கேட்சுக்கு முதலிடம், சச்சின் 5, மோடி 7..கெஜ்ரிவால் 18!

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 5:12 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
லண்டன்: உலக அளவில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் பட்டியலில் பில்கேட்சுக்கு முதலிடமும், சச்சினுக்கு 5வது இடமும் கிடைத்துள்ளது.

'யுகோவ்' என்ற தனியார் நிறுவனம் ஒன்று, உலகில் மக்களை அதிகம் கவர்ந்த பிரபலங்கள் என்ற தலைப்பில் ஆய்வினை நடத்தியது. இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சுவாரஸ்யமாண தகவல்கள் கிடைத்துள்ளன.

உலக அளவில் முதல் 30 இடங்களை பிடித்துள்ள பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT