RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

2014-ன் முதல் வெள்ளிக் கிழமை.. ஆறு சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ்!

From: 'விஸ்தாரம்'

POST 13/1/2014, 9:58 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமை இன்று. ஆறு சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றுடன் மூன்று டப்பிங் படங்களும் வெளியாகின்றன.

இன்று வெளியாகியுள்ள நேரடி தமிழ்ப் படங்கள்: அகடம், அத்திமலை முத்துப்பாண்டி, என் காதல் புதிது, கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு, முன் அந்தி சாரல், நம்ம கிராமம் ஆகியவை.

இந்தப் படங்கள் அனைத்தும் சிறுமுதலீட்டில் எடுக்கப்பட்டவை. அதிகமாக வெளியில் தெரியாதவை.

இன்று வெளியான டப்பிங் படங்கள்: ஜேசி டானியல், பெஜவாடா, கும்கி வீரன். ஷோலே 3டி பதிப்பும் இன்று வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் பொங்கல் ஸ்பெஷல் படங்களாக ஜில்லாவும் வீரமும் வெளியாவதால், அந்த இடைவெளியை நிரப்ப இருக்கிற சின்ன படங்களை வெளியிட்டுள்ளனர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT