RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

விஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » ஜில்லா, வீரம்: கல கல கல ட்வீட்கள்

ஜில்லா, வீரம்: கல கல கல ட்வீட்கள்

From: 'விஸ்தாரம்'

POST 1on 19/1/2014, 5:36 am

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
ஜில்லா, வீரம்: கல கல கல ட்வீட்கள் 17-1389932654-jilla-vijay-veeram-ajith6-600

சென்னை: ஜில்லா மற்றும் வீரம் படம் பற்றி ட்விட்டரில் உலா வரும் சில காமெடிகளை படித்து சிரித்துவிட்டு போங்களேன்.

பொங்கல் பண்டிகையையொட்டி அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டு படங்களும் நல்ல வசூலை பார்த்து வருகின்றன.

இந்நிலையில் வீரம் மற்றும் ஜில்லா படங்கள் குறித்து ட்விட்டரில் சிலர் காமெடியாக போஸ்ட் செய்துள்ள சில செய்திகள் உங்களுக்காக.

ஜில்லா, வீரம்: கல கல கல ட்வீட்கள் 17-1389932740-veeram-fans-movie-review-1-600

உங்க பையனை பொறுப்பில்லாம வளர்த்திருக்கீங்க. ஜில்லா பார்த்த கையோட வீரம் பாத்திருக்கான். இப்ப கோமால கடக்கான். 24 பிறகு தான் எதுவும் சொல்ல முடியும்.

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

பொங்கல் அன்னக்கி போன் போட்டு பால் பொங்கிருச்சானு கேக்காம வீரமா ஜில்லாவானு கேக்குதுங்க #வாய்க்குள்ள கத்திய விட்டு சுத்தனும்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT