RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

நஸ்ரியா, அசின் குட்டிப் பாப்பாவா இருக்கையில் எப்படி இருந்தார்கள் தெரியுமா?

From: 'விஸ்தாரம்'

POST 16/6/2014, 7:03 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: நடிகைகள் நஸ்ரியா நஸீம், அசின், பாவனா உள்ளிட்டோர் குழந்தையாக இருக்கையில் எப்படி இருந்தார்கள் என்று பார்ப்போம்.

என்ன தான் வளர்ந்துவிட்டாலும் குழந்தைப்பருவத்தில் எடுத்த புகைப்படங்களை பார்ப்பது என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த புகைப்படங்கள் நம்மில் பழைய நினைவுகளை கொண்டு வரும்.

அப்படி கோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் பிரபலமாக உள்ள நடிகர்- நடிகைகள் குழந்தையாக இருக்கையில் எடுத்த புகைப்படங்களை பார்ப்போம்.



POST 26/6/2014, 7:04 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
நேரம் படம் மூலம் கோலிவுட் வந்து திருமணமாகி செட்டிலாகப் போகும் நஸ்ரியா நஸீம் குழந்தையாக இருக்கையில் அமுல் பேபி போன்று உள்ளார்.

நஸ்ரியா, அசின் குட்டிப் பாப்பாவா இருக்கையில் எப்படி இருந்தார்கள் தெரியுமா? 05-1401948813-1



POST 36/6/2014, 7:04 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
நடிகை பாமா கொழுக் மொழுக் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படம்.

நஸ்ரியா, அசின் குட்டிப் பாப்பாவா இருக்கையில் எப்படி இருந்தார்கள் தெரியுமா? 05-1401948821-2



POST 46/6/2014, 7:05 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
நடிகை ஹனி ரோஸ் குழந்தையாக இருக்கையில் க்யூட்டாகவே உள்ளார்.

நஸ்ரியா, அசின் குட்டிப் பாப்பாவா இருக்கையில் எப்படி இருந்தார்கள் தெரியுமா? 05-1401948829-3



POST 56/6/2014, 7:06 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
நடிகை பாவனா சிறுமியாக இருக்கையில் பாவம் ஏதோ கவலையாக இருக்கையில் எடுத்த படம் போல. ஆனால் அழகாக உள்ளார்.

நஸ்ரியா, அசின் குட்டிப் பாப்பாவா இருக்கையில் எப்படி இருந்தார்கள் தெரியுமா? 05-1401948840-4



POST 66/6/2014, 7:06 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் சிறுவயதில் வீரமாக கொடுத்த போஸ்.

நஸ்ரியா, அசின் குட்டிப் பாப்பாவா இருக்கையில் எப்படி இருந்தார்கள் தெரியுமா? 05-1401948849-5



POST 76/6/2014, 7:07 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினான சனுஷா சிறுமியாக இருக்கையில் எடுத்த படம்.

நஸ்ரியா, அசின் குட்டிப் பாப்பாவா இருக்கையில் எப்படி இருந்தார்கள் தெரியுமா? 05-1401948859-6



POST 86/6/2014, 7:07 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டிப்பாப்பா தற்போது ஒரு பிரபலமான நடிகை. யார் என்று தெரிகிறதா, அசின் தான்.

நஸ்ரியா, அசின் குட்டிப் பாப்பாவா இருக்கையில் எப்படி இருந்தார்கள் தெரியுமா? 05-1401948868-7



POST 9

Sponsored content

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT