RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

13ம் தேதி ஷார்ஜாவில் நிரித்யசமர்ப்பண், இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி

From: 'விஸ்தாரம்'

POST 112/6/2014, 2:24 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
ஷார்ஜா: ஷார்ஜாவில் டிடிஎஸ் இவெண்ட்ஸ் சார்பில் நிரித்யசமர்ப்பண் எனும் இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி 13.06.2014 அன்று மாலை 4.30 மணிக்கு ஷார்ஜா அமெரிக்கப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற இருக்கிறது.

13ம் தேதி ஷார்ஜாவில் நிரித்யசமர்ப்பண், இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி 11-classical-dance-programme-600

நிகழ்ச்சியில் நடன ஆசிரியை கவிதா பிரசன்னாவின் மாணவியர் தங்களது நடன நிகழ்வுகளை அரங்கேற்றுகின்றனர்.

ரைட் மெடிக்கல் சென்டர், அல் நபூதா இன்சூரன்ஸ் புரோக்கர், அகல் குரூப் ஆஃப் கம்பெனி, பிளாக் துலிப் பிளவர், பெருமாள் பூக்கடை, அப்கிரேட் டயர்ஸ் சேஞ்சிங், அல் ரவாபி ஜுஸ், பிரான் ஜுஸ், ஒன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அணுசரனை வழங்கியுள்ளன.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT