RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

2013-ல் வெளியான நேரடி தமிழ் படங்கள் -புள்ளி விவரம்!

From: 'விஸ்தாரம்'

POST 11/1/2014, 10:20 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
2013-ம் ஆண்டின் கடைசி நாளான இன்றுவரை வெளியான நேரடி தமிழ் சினிமா பற்றிய ஒன் இந்தியாவின் புள்ளி விவரம் இது. வெள்ளிக் கிழமைகள், பண்டிகை - விசேஷ தினங்கள் என மொத்தம் 57 ரிலீஸ் தினங்களில் 220 படங்கள் வெளியாகியுள்ளன தமிழில். வெளியான படங்களின் விவரம்:

ஜனவரி 4 1.கள்ளத் துப்பாக்கி 2.நண்பர்கள் கவனத்திற்கு 3.குறும்புக்கார பசங்க 4.மயில் பாறை 5.கனவு காதலன் 6.நிமிடங்கள்

ஜனவரி 11 7.அலெக்ஸ் பாண்டியன்

ஜனவரி 13 8.கண்ணா லட்டு திண்ண ஆசையா 9.புத்தகம் 10சமர் 11.விஜயநகரம்

ஜனவரி 25 12.பத்தாயிரம் கோடி 13.காதல் வலி

பிப்ரவரி 1 14.கடல் 15.டேவிட்

பிப்ரவரி 7 16.விஸ்வரூபம்

பிப்ரவரி 14 17.நேசம் நெசப்படுகிறதே 18.சில்லுனு ஒரு சந்திப்பு 19.மவுன விழிகள் 20.வனயுத்தம் 21. ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்

பிப்ரவரி 22 22. அமீரின் ஆதிபகவன் 23. ஹரதாஸ் 24.பாட்டி 25.அறியாதவன் புரியாதவன்

மார்ச் -1 26.ஆண்டவப் பெருமாள் 27.சுடச்சுட 28.வெள்ளச்சி 29.சந்தமாமா 30.லொள்ளு தாதா பராக் பராக் 31.நான்காம் பிறை 3 டி 32.காதல் போதை

மார்ச் 8 33.சுண்டாட்டம் 34.மதில்மேல் பூனை 35.ஒன்பதுல குரு 36.பேசாமல் பேசினால்

மார்ச் 15 37. பரதேசி 38.வத்திக்குச்சி 39.கருட பார்வை 40.கரும்புலி

மார்ச் 22 41.கண்பேசும் வார்த்தைகள் 42.நானும் என் ஜமுனாவும் 43.கந்தா 44.கருப்பம்பட்டி 45.மறந்தேன் மன்னித்தேன்

மார்ச் 29 46.அழகன் அழகி 47.பிப்ரவரி 32 48.சென்னையில் ஒரு நாள் 49. கீரிப்புள்ள 50.கேடி பில்லா கில்லாடி ரங்கா

ஏப்ரல் 5 51.சேட்டை 52. 4 53. வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்

ஏப்ரல் 12 54.மறுவிசாரணை 55.உனக்கு 20 எனக்கு 40 56.நினைவுகள் அழிவதில்லை 57.மாமன் மச்சான்

ஏப்ரல் 19 58.கவுரவம் 59.திருமதி தமிழ் 60.உதயம் என்எச் 4 61. இரு கில்லாடிகள்

ஏப்ரல் 26 62.நான் ராஜாவாகப் போகிறேன் 63.ஒருவர் மீது இருவர் சாய்ந்து 64.யாருடா மகேஷ்

மே 1 65. எதிர் நீச்சஸ் 66.மூன்று பேர் மூன்று காதல் 67.சூது கவ்வும் 68. மனிதனாக இரு

மே 10 69. நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ 70. சிபி

மே 17 71.நேரம் 72. மாடப்புரம் 73. நீ எனக்காக மட்டும் 74. கண்ணுக்கு இமையானால்

மே 24 75. மாசாணி 76.கல்லாபெட்டி 77.சோக்காலி

மே 30 78.குட்டிப் புலி

மே 31 79.இசக்கி 80. கண்டதும் காதல் அந்தரங்கம்

ஜூன் 7 81. யமுனா 82. சொல்ல மாட்டேன்

ஜூன் 14 83.தீயா வேலை செய்யணும் குமாரு 84.தில்லு முல்லு

ஜூன் 21 85.தீக்குளிக்கும் பச்சைமரம்

ஜூன் 28 86. அன்னக்கொடி 87.துள்ளி விளையாடு

ஜூலை 5 88. சிங்கம் 2

ஜூலை 12 89. சத்திரம் பேருந்து நிலையம் 90. காதலே என்னைக் காதலி 91. அன்பா அழகா

ஜூலை 19 92.மரியான்

ஜூலை 26 93. பட்டத்து யானை 94. சொன்னா புரியாது

ஆகஸ்ட் 2 95. புல்லுக்கட்டடு முத்தம்மா 96.நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்

ஆகஸ்ட் 10 97. 555

ஆகஸ்ட் 15 98. ஆதலால் காதல் செய்வீர்

ஆகஸ்ட் 20 99. தலைவா

ஆகஸ்ட் 23 100. தேசிங்கு ராஜா

ஆகஸ்ட் 30 101. பொன்மாலைப் பொழுது 102. நடந்தது என்ன 103. சுவடுகள் 104. தங்க மீன்கள்

செப்டம்பர் 6 105. வருத்தப்படாத வாலிபர் சங்கம்

செப்டம்பர் 7 106. ஆர்யா சூர்யா

செப்டம்பர் 13 107 மத்தாப்பூ 108.மூடர் கூடம் 109. உன்னோடு ஒருநாள்

செப்டம்பர் 20 110.6 111.அடுத்த கட்டம் 112. மவுன மழை

செப்டம்பர் 27 113. ஓநாயும் ஆட்டுக் குட்டியும் 114. ராஜா ராணி

அக்டோபர் 2 115.இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

அக்டோபர் 4 116. நிலா மீது காதல்

அக்டோபர் 11 117.நய்யாண்டி 118. கயவன் 119.வணக்கம் சென்னை

அக்டோபர் 18 120. ரகளபுரம் 121.சித்திரையில் நிலாச்சோறு 122.நுகம் 123. நினைவுகள் உன்னோடு 124. அஞ்சல் துறை 125. நிர்ணயம்

அக்டோபர் 25 126. இங்கு காதல் கற்றுத் தரப்படும் 127.முத்துநகரம் 128. சுட்ட கதை 129. வசந்தசேனா

அக்டோபர் 31 130.ஆரம்பரம்

நவம்பர் 2 131.பாண்டிய நாடு 132. அழகுராஜா

நவம்பர் 14 133. ஆப்பிள் பெண்ணே 134. ராவண தேசம் 135. பீட்சா 2 தி வில்லா

நவம்பர் 22 136. மெய்யழகி 137. மாயை 138. இரண்டாம் உலகம்

நவம்பர் 29 139. நவீன சரஸ்வதி சபதம் 140. ஜன்னல் ஓரம் 141. அப்பாவுக்கு கல்யாணம் 142.விடியும் முன் 143. என்னாச்சி

டிசம்பர் 6 144. ஈகோ 145. கல்யாண சமையல் சாதம் 146. தகராறு 147. வெள்ளை தேசத்தின் இதயம்

டிசம்பர் 13 148. இவன் வேற மாதிரி 149. கோலாகலம் 150.சந்தித்ததும் சிந்தித்ததும் 151.தேடிப் பிடி அடி

டிசம்பர் 20 152. பிரியாணி 153. என்றென்றும் புன்னகை

டிசம்பர் 25 155. மதயானைக் கூட்டம்

டிசம்பர் 27 156. புவனக்காடு 157. விழா

ஆக மொத்தம் 157 நேரடி தமிழ்ப் படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. இவை தவிர, 63 மொழி மாற்றுப் படங்கள் வெளியாகியுள்ளன. மொத்த 220 படங்கள்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT