RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

தேவயானிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்படலாம் : அமெரிக்கா

From: 'விஸ்தாரம்'

POST 111/1/2014, 4:11 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இந்திய துணைத் தூதராக இருந்த தேவயானிக்கு இந்திய அரசு கொடுத்து வரும் பாதுகாப்பு நீண்ட நாளுக்கு இருக்காது. அவருக்கு எதிராக விரைவில் கைது உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தேவயானிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்படலாம் : அமெரிக்கா DEVYANI

அவர் இந்தியா திரும்பிவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டு எந்தவகையிலும் பலமிழந்துவிடவில்லை. விரைவில் விசாரணை நடைபெற்று அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அமெரிக்க உள்துறை அமைச்சக பேச்சாளர் ஜென் ப்சகி தெரிவித்துள்ளார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT