RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

இந்த வார ராசி பலன்(10.1.2014 முதல் 16.1.2014)

From: 'விஸ்தாரம்'

POST 111/1/2014, 5:09 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மேஷம்:

பொது: பண வரவு அதிகரிக்கும். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் தடையின்றி நல்லபடியாக நடக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். முக்கிய விஷயங்களில் பெரியோரின் ஆலோசனையை கேட்கவும். கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். வேலைகள் சுமூகமாக முடியும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும்.



POST 211/1/2014, 5:10 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
ரிஷபம்:

பொது: வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். உங்களின் திறமை பளிச்சிடும். கவலைகள் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனை தீரும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை நீங்களே சமாளித்துவிடுவீர்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மனம் மகிழும் செய்தி ஒன்றை கேட்பீர்கள். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள்.

வேலை பார்ப்போருக்கு: உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. வேலைகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சுமூகமாக நடக்கும்.



POST 311/1/2014, 5:11 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மிதுனம்:

பொது: உடல் நலம் நன்றாக இருக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடன் பிறப்புகள் பக்கபலமாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு பண உதவி செய்யக்கூடும். கணவர் அன்பாக இருப்பார். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும். வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் பொறுப்பில் உள்ள பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வியாபாரிகள் பொறுமையாக செயல்படுவீர்கள்.



POST 411/1/2014, 5:11 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கடகம்:

பொது: எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். கவலைகள் குறைந்து மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உடன் பிறப்புகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பது மனதிற்கு நிம்மதி அளிக்கும். குல தெய்வ வழிபாடு செய்ய வெளியூர் சென்று வரக்கூடும். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் பாராமுகமாக இருப்பார்கள். வியாபாரிகள் லாபம் பெறுவர்.



POST 511/1/2014, 5:12 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சிம்மம்:

பொது: சமுதாயத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் படிப்படியாக அதிகரிக்கும். அரசு காரியங்களில் அலைய வேண்டி இருக்கும். என்னடா வாழ்க்கை என்ற சலிப்பு ஏற்படலாம். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.

பெண்களுக்கு: குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் மருத்துவ செலவு ஏற்படலாம். சுப காரியங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்படக்கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளின் ஆலோசனையை மதிப்பது நலம்.



POST 611/1/2014, 5:13 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கன்னி:

பொது: நினைத்த காரியங்கள் நினைத்தபடியே முடியும். பயணங்களால் நன்மை உண்டு. சமுதாயத்தில் உங்களின் மதிப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எதிலும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.

பெண்களுக்கு: செலவுகள் அதிகரிக்கும். பெரியோரின் ஆசி கிடைக்கும். உறவினர்களை நம்பி எந்த ரகசியத்தையும் கூற வேண்டாம். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். அதனால் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களை பற்றி யாரிடமும் விமர்சிக்க வேண்டாம். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்து லாபம் பெறுவார்கள்.



POST 711/1/2014, 5:13 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
துலாம்:

பொது: பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்த வில்லங்கம் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: இல்லத்தில் மங்கல நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் சென்று நல்லபெயர் எடுப்பீர்கள். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தவும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளின் கெடுபிடி குறையும். சக ஊழியர்களை நம்ப வேண்டாம். வேலையில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு அலைச்சல் ஏற்படலாம்.



POST 811/1/2014, 5:14 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
விருச்சிகம்:

பொது: பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு பெரியவர்களுடன் கலந்தாலோசிக்கவும். உறவினர்கள் பாராமுகமாக இருப்பார்கள். எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். புதிய ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் தொல்லைகள் தீரும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் உங்களின் ரகசியங்களை கூற வேண்டாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து மகிழ்வீர்கள். வியாபாரிகள் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.



POST 911/1/2014, 5:14 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தனுசு:

பொது: உங்களின் திறமை பளிச்சிடும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். உடன் பிறப்புகள் அன்பாக இருப்பார்கள். உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த முயற்சி செய்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

வேலை பார்ப்போருக்கு: சிலர் பணி நிமித்தமாக வெளியூர் சென்று வரக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி வருமானம் வரும்.



POST 1011/1/2014, 5:15 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மகரம்:

பொது: பிறர் மெச்சும்படி நடந்து கொள்வீர்கள். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் முன்னேற்றகரமான பலன் கிடைக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பொருளாதாரம் மேம்படும்.

பெண்களுக்கு: கணவர் மீது பாசமழை பொழிவீர்கள். தேவையில்லாமல் மனதை போட்டுக் குழப்பிக் கொள்வீர்கள். குல தெய்வத்தை வழிபடுவீர்கள். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்கவும். சக ஊழியர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். வியாபாரிகளுக்கு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இன்றி நடக்கும்.



POST 1111/1/2014, 5:15 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கும்பம்:

பொது: சமுதாயத்தில் உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும். வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு: சேமிப்பு செலவாகும். சுப நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்வீர்கள். சகோதரிகள் பாசமாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம். பதவி உயர்வு பெற சிறிது காலம் காத்திருக்க வேண்டும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.



POST 12

Sponsored content

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT